203
தெமட்டகொட பிரதேசத்தில் நேற்றிரவு காவல்துறையினா் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் 30 மில்லியன் இலங்கை ரூபாய்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் கொழும்பு துறைமுக காவல்துறையினாிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பணமானது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டிக்கக் கூடும் என சந்தேகிப்பதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #தெமட்டகொட #டொலர் #போதைப்பொருள் #கடத்தல் #பறிமுதல்
Spread the love