156
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசிய கட்சி -1,507
Spread the love