Home இலங்கை மகிந்தராஜபக்‌ஸ அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்

மகிந்தராஜபக்‌ஸ அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்

by admin

நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பிர​தமர் மகிந்த ராஜபக்‌ஸ பெற்றுள்ளார்.   அவர் போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் அவா்  5,27,364 வாக்குகளை   பெற்றுள்ளதுடன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 1,99,203 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.   #மகிந்தராஜபக்‌ஸ  #விருப்புவாக்கு  #குருநாகல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More