194
இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியான திரு. காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும் கடமையாற்றிய . காமினி செனரத், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மகிந்த ராஜபக்ஸ பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். #பிரதமர் #செயலாளர் #காமினிசெனரத் #நியமனம்
Spread the love