Home இலங்கைபிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத்   நியமனம்…

பிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத்   நியமனம்…

by admin

 

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியான திரு. காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

 

மகிந்த ராஜபக்ஸ    ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும் கடமையாற்றிய  . காமினி செனரத், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மகிந்த ராஜபக்ஸ  பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். #பிரதமர் #செயலாளர்  #காமினிசெனரத்  #நியமனம் 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More