எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவையில் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் 28
பாதுகாப்பு
நிதி
புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள்
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி
நீதித்துறை
வெளிவிவகாரம்
பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
கல்வி
சுகாதாரம்
தொழில்
சுற்றுச்சூழல்
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு
விவசாய வேளாண்மை
நீர்ப்பாசனம்
காணி
மீன்வளம்
பெருந்தோட்டம்
நீர்வழங்கள்
மின்சாரம்
ஆற்றல்
நெடுஞ்சாலை
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை
போக்குவரத்து
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
சுற்றுலா
வர்த்தகம்
தொழில்
ஊடகம்
#அமைச்சரவை அமைச்சுகள் வர்த்தமானி #பாதுகாப்பு
Add Comment