இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவா் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வந்த 4 ஈழஅகதிகள் யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவரே இவ்வாறு நோய்வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (11) காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #யாழ்சிறைச்சாலை #வல்வெட்டித்துறை