246
நேற்று மாலை நல்லூர் கந்தசுவாமியாரின் வீராவேசத் திருக்கோலம் கண்களுக்கு விருந்தளித்தது. ஏழு செந்நிறக்குதிரைகளில் இறைவன் தேவியருடன் எழுந்தருளினான்.
முன்னே சிவாசார்யரால் ராஜ கட்டியம் முழங்கப்பட்டது. மகாபேரிகை முழக்கம் செய்யப்பட்டது. சிவாசாரியர்களின் வாள், வேல் அணி வகுப்போடு குதிரையேறி வந்தான் குமரன். #நல்லூர்கந்தசுவாமியார் #செந்நிறக்குதிரை #ராஜகட்டியம் #வாள் #வேல்
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love