170
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். #மின்சாரம் #துண்டிப்பு
Spread the love