182
இவ்வருடம் டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடா ளுமன்றம் இன்று (27) காலை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியிருந்த நிலையில் 1300 பில்லியன் ரூபாவுக்கு மேற்படாத செலவீனங்களுக்கான அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நாளைய தினமும் (28) நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது #இடைக்காலகணக்கறிக்கை #நாடா ளுமன்றம் #சபாநாயகர் #மகிந்தயாபா
Spread the love