Home இலங்கைநாடாளுமன்ற செயற்குழுவில் சுமந்திரன் – டக்ளஸ் – ஹக்கீம் – மனோ – – சப்ரி – அங்கஜன் – ரிஷாத்..

நாடாளுமன்ற செயற்குழுவில் சுமந்திரன் – டக்ளஸ் – ஹக்கீம் – மனோ – – சப்ரி – அங்கஜன் – ரிஷாத்..

by admin

9 வது நாடாளுமன்றத்தில், 26 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்ற செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (27.08.20) காலை, சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன செயற்படுவார்.

புதிய செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

ரஞ்சித் சியபலாபிட்டிய
அங்கஜன் ராமநாதன்
தினேஷ் குணவர்தன
சஜித் பிரேமதாச
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
லக்ஷ்மன் கிரியெல்ல
சமல் ராஜபக்ஷ
நிமல் சிறிபாலா டி சில்வா
ஜீ.எல். பீரிஸ்
டக்ளஸ் தேவானந்தா
டலஸ் அழகபெரும
விமல் வீரவன்ச
மஹிந்த அமரவீர
வாசுதேவ நாணயக்கார
பிரசன்ன ரணதுங்க
மஹிந்த சமரசிங்க
கயந்த கருணாதிலக
ரவூப் ஹக்கீம்
அனுர குமார திஸநாயக்க
டிலான் பெரேரா
ரிஷாத் பதியுதீன்
ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டர
மனோ கணேசன்
எம்.ஏ. சுமந்திரன்
அலி சப்ரி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More