199
பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹணவை எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. #அழைப்பாணை #அஜித்ரோஹண #ஆணைக்குழு
Spread the love