155
பிள்ளையான் என அழிக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் காவல்துறை பிரிவில் இன்று காலைமுன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவா் இவ்வாறு முன்னிலையகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #பிள்ளையான் #ஜனாதிபதிஆணைக்குழு #உயிர்த்தஞாயிறு
Spread the love