207
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.
சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், உயித்தஞாயிறுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, அவர் அங்கு சென்றுள்ளார். #ரணில் #ஹக்கீம் #ஆணைக்குழு #உயித்தஞாயிறு
Spread the love