175
பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ இரண்டு வருடங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்த நிலையில் அவ்வாறான எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையென அவர் தெரிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #பதவிவிலகும் #பிரதமர் #மகிந்தராஜபக்ஸ
Spread the love