Home இலங்கைபதவி விலகும் எண்ணம் இல்லை

பதவி விலகும் எண்ணம் இல்லை

by admin

பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ இரண்டு வருடங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்த நிலையில் அவ்வாறான எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையென அவர் தெரிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #பதவிவிலகும் #பிரதமர் #மகிந்தராஜபக்ஸ 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More