புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸனால் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அவர்களின் பெயர் விபரங்கள் முன்னர் வகித்த பதவிகள்
திரு.டப்ளியு.ஏ.பெரேரா – மாவட்ட நீதிபதி
திருமதி சீ.மீகொட – மாவட்ட நீதிபதி
செல்வி ஏ.ஐ.கே.ரணவீர – மாவட்ட நீதிபதி
செல்வி.கே.எஸ்.எல்.ஜயரத்ன – தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி
திரு.ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க – நீதவான் நீதிமன்ற நீதிபதி
திரு.டப்ளியு.எம்.எம்.தல்கொடபிடிய – மாவட்ட நீதிபதி
செல்வி டி.டப்ளியு.டப்ளியு.எம்.ஆர்.சி.பி.குமாரி தேல – மாவட்ட நீதிபதி
திரு.எச்.எஸ்.பொன்னம்பெரும – மாவட்ட நீதிபதி
செல்வி எஸ்.ஐ.காலிங்கவன்ச – மேலதிக மாவட்ட நீதிபதி
திரு.டி.ஏ.ஆர்.பத்திரன – நீதவான் நீதிமன்ற நீதிபதி
திருமதி.என்.டி.விக்ரமசேகர – அரச சிரேஷ்ட சட்டத்தரணி
திருமதி.ஏ.ஜி.யு.எஸ்.என்.கே.செனவிரத்ன – அரச சிரேஷ்ட சட்டத்தரணி #உயர்நீதிமன்ற #நீதியரசர்கள் #நியமனம் #கோட்டாபய