முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப்பிாிவில் இன்றையதினம் வாக்குமூலம் வழங்கியுள்ளாா்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப்பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கமைய இன்றைய தினம் குறித்த ஆணைக்கு முன் முன்னிலையாகியிருந்த மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #ஜனாதிபதிஆணைக்குழு #மைத்திாி #வாக்குமூலம் #உயிர்த்தஞாயிறு