171
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்தினசிங்கம் உதயன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றிரவு (23) சடலமாக மீடகப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள கொக்கட்டிச்சோலை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா். #குடும்பஸ்தா் #கொக்கட்டிச்சோலை #சடலமாக
Spread the love