முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (30) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
பல வருட காலமாக தாம் தமது காணிகளை இழந்து பர இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிக்குமாறும் அவர்கள் தமது கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளனா். #முல்லைத்தீவு #கேப்பாப்பிலவு #காணி #கோாிக்கை