146
நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.
இது தொடா்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள சுகாதார அமைச்சு கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்துபசாரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் உட்பட அனைத்து விதமான ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளது. #மறுஅறிவித்தல் #நிகழ்வுகளுக்கு #தடை #சுகாதாரஅமைச்சு
Spread the love