165
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணுடன் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பெண் உட்பட மொத்தமாக 707 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #திவுலபிட்டிய #ஆடைத்தொழிற்சாலை #சவேந்திரசில்வா
Spread the love