194
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மனித சிந்தனை சுதந்திரம் மற்றும் செயற்பாட்டிற்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் என அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை வலியுறுத்தியுள்ளது. #20வதுதிருத்தம் #சிந்தனை #சுதந்திரத்திற்கு #இடையூறு #அமரபுரராமஞ்ஞசாமக்ரிசங்கசபை
Spread the love