163
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய 6 காவல்துறைக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக் ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கும் இரண்டு காவல்துறைக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #ரிஷாத்பதியுதீன் #அஜித்ரோஹண #கைது
Spread the love