இலங்கை பிரதான செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் பெண்கள் இருவா் பலி

பலாங்கொடையில் மரமொன்று முறிந்து விழுந்ததில் பெண்கள் இருவா் உயிாிழந்துள்ளனா்.

இன்றுக்காலை பின்னவல, வளவத்தா தோட்டத்தில் கொழுந்து பறித்துகொண்டிருந்த ​ பெண்கள் மீது மரம் முறிந்து வீழந்ததனால் அவா்கள் இருவரும் உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது #பலாங்கொடை #மரம் #பெண்கள் #பலி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.