156
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MT NEW DIAMOND கப்பலின் கிரேக்க நாட்டு கப்டனான தீரோஸ் ஹீலியாஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதனடிப்படையில் 200 மில்லியன் ரூபாவினை நட்டஈடாக பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக உத்தரவினைப் பெற்றுக் கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #MTNEWDIAMOND #தீப்பற்றிய #நட்டஈடு
Spread the love