Home இலங்கை ரிஷாட் பதியுதீனின் கணக்காளருக்கு விளக்கமறியல்

ரிஷாட் பதியுதீனின் கணக்காளருக்கு விளக்கமறியல்

by admin

நேற்றையதினம் கிருலப்பனையில் வைத்து புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கணக்காளா் அழகரத்னம் மனோ ரஞ்சனை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தியதாக அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ரிஷாட்பதியுதீன் #கணக்காளா் #விளக்கமறியல்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More