135
கட்டுநாயக்க காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை (15) காலை 5.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கட்டுநாயக்க #தனிமைப்படுத்தல் #ஊரடங்கு #மறுஅறிவித்தல்
Spread the love