161
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக, இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love