இலங்கை பிரதான செய்திகள்

கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்

கொஸ்கம பிரதேசத்திலுள்ள, கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இன்று (23) காலை 6 மணியளவில் 26 வயதான நபா் ஒருவரே இவ்வாறு அவர் தப்பியோடியுள்ளதாக ​என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. #கொரோனாதொற்றாளர் #தப்பியோட்டம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap