181
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´க்கு சொந்தமானதாக கூறப்படும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
அதன்படி, டி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மற்றும் ரிவோல்வர் ஒன்றும் அம்பலாங்கொடை, தல்வத்த பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love