இலங்கை பிரதான செய்திகள்

கொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் இன்று (24) காலை உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு உயிரிழந்தவர் இருதய நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 16 ஆம் திகதி நோய் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனாவினால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 15 ஆக உயா்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #குளியாப்பிட்டி #கொரோனா #உயிாிழப்பு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap