154
நாடாளுமன்றத்தின் விசேட புலனாய்வு பிரிவின் உப காவற்துறைப் பரிசோதகருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தற்போதைய நிலையில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love