166
நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். #மேல்மாகாணம் #ஊரங்கு #சவேந்திரசில்வா
Spread the love