177
மொனராகலை சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவா் காயமடைந்துள்ளதாக என தொிவிக்கப்பட்டுள்ளது.
இருசாராருக்கிடையில் இடம்பெற்ற குறித்த மோதலில் மெஸ்ஸா என்றழைக்கப்படும் கைதியே உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்வருவதற்காக இராணுவம், விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் எனவுதொிவிக்கப்பட்டுள்ளது #மொனராகலை #சிறைச்சாலை #மோதல் #கைதிகள்
Spread the love