144
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராஜகிாிய மற்றும் கம்பஹா பகுதிகரைளச் சோ்ந்த 45 , 51, 55 , 63 வயதுடைய மூன்று ஆண்களும் பெண் ஒருவரும், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. #இலங்கை #கொரோனா #உயிரிழப்பு
Spread the love