156
கொரோனா வைரசுடன் இன்னும் 3 1/2 வருடங்கள் வாழ வேண்டிய நிலைமை காணப்படுவதாக , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
மேலும் கொரோனா ஒழிப்பு பணிக்குழுவின் கூட்டங்களுக்கு சுகாதார சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகம் மருத்துவா் அனில் ஜாசிங்கவை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #கொரோனா #சுகாதாரஅமைச்சர் #பவித்ராவன்னியாராச்சி
Spread the love