267
புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இன்று மாலை முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும் இடம்பெற்றது.
மிகவும் எளிமையாக நடைபெற்று வரும் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் சிறிய உருவிலான வாகனங்களும் சூரனும் உட்பிரகாரத்திலே உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். #நல்லூர்கந்தசுவாமிகோயில் #விஸ்வரூபதரிசனம் #சூரன்திக்விஜயம் #கந்தசஷ்டி
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love