Home இலங்கைநல்லூரில் விஸ்வரூபதரிசனமும் சூரபத்மன் திக்விஜயமும்

நல்லூரில் விஸ்வரூபதரிசனமும் சூரபத்மன் திக்விஜயமும்

by admin

புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இன்று மாலை முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும் இடம்பெற்றது.

மிகவும் எளிமையாக நடைபெற்று வரும் இந்த ஆண்டு  கந்தசஷ்டி விழாவில் சிறிய உருவிலான வாகனங்களும் சூரனும் உட்பிரகாரத்திலே உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். #நல்லூர்கந்தசுவாமிகோயில் #விஸ்வரூபதரிசனம் #சூரன்திக்விஜயம் #கந்தசஷ்டி

படங்கள் – ஐ.சிவசாந்தன்  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More