168
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
#அகிலவிராஜ்காரியவசம் #ஐதேக #செயலாளர்
Spread the love