இலங்கை பிரதான செய்திகள்

அகில ஐதேகவின் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

#அகிலவிராஜ்காரியவசம் #ஐதேக #செயலாளர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link