165
கொள்ளுப்பிட்டி காவல்துறை குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
42 வயதான குறித்த அதிகாாி இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவரது உடல் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #கொள்ளுப்பிட்டி #காவல்துறைகுற்றவியல்பிரிவுப்பொறுப்பதிகாரி #உயிரிழப்பு
Spread the love