218
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் இன்றையதினம் தனியார் ஒருவரது காணியில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வெடிப்பு சம்பத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
குறித்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரும் இராணுவத்தினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #குண்டுவெடிப்பு #முல்லைத்தீவு #மாங்குளம்
Spread the love