Home இலங்கைசரத் வீரசேகர அமைச்சராக பதவிப்பிரமாணம்

சரத் வீரசேகர அமைச்சராக பதவிப்பிரமாணம்

by admin

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக இருந்த ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் சமல் ராஜபக்ஸ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். #சரத் வீரசேகர #பதவிப்பிரமாணம் #மாகாணசபைகள் #சமல்ராஜபக்ஸ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More