214
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக இருந்த ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
அதேவேளை, அமைச்சர் சமல் ராஜபக்ஸ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். #சரத் வீரசேகர #பதவிப்பிரமாணம் #மாகாணசபைகள் #சமல்ராஜபக்ஸ
Spread the love