Home இலங்கை முகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.

முகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.

by admin

மாவீரர் தினத்தில் முகநூலில் மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் ஒருவர் சம்பூர் காவற்துறையினரால் நேற்று (27.11.20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில்இன்று (28.11.20) முன்னிலைப்படுத்துவதற்குப் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#மாவீரர்தினம் #முகநூல் #சம்பூர் #இளைஞர்கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More