289
யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும் , முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. அத்துடன் கிணறுகளில் வெள்ள நீரும் கலந்து உள்ளன அவற்றை அவற்றை பருகுவதனால், வயிற்றோட்டம் , நெருப்புக் காய்ச்சல் என்பன ஏற்படும். அதனால் கொதித்து ஆறிய நீரினை பருகுமாறும் , கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர் #கிணறுகளுக்கு #குளோரின் #வெள்ளநீா் #கடும்மழை
Spread the love