Home இலங்கைகிணறுகளுக்கு குளோரின் இட அறிவுறுத்தல்

கிணறுகளுக்கு குளோரின் இட அறிவுறுத்தல்

by admin

யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும் , முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 


மழை காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. அத்துடன் கிணறுகளில் வெள்ள நீரும் கலந்து உள்ளன அவற்றை அவற்றை பருகுவதனால், வயிற்றோட்டம் , நெருப்புக் காய்ச்சல் என்பன ஏற்படும்.  அதனால் கொதித்து ஆறிய நீரினை பருகுமாறும் , கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்  #கிணறுகளுக்கு #குளோரின் #வெள்ளநீா் #கடும்மழை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More