137
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கு 4 அணிகள் தெரிவாகியுள்ளன.
தம்புள்ளை விகிங்ஸ், கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்ராலியன் மற்றும் காலி கெலடியேடர்ஸ் ஆகிய அணிகளே இவ்வாறு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #லங்காபிரிமியர்லீக் #அரையிறுதி
Spread the love