147
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.
குறிப்பாக பண்டிகைக் காலத்தில், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படலாமென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிப்பதே சிறந்த தீர்வாக அமையுமென, சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
Spread the love